Home > ACTRESS GALLERY > ரெண்டு வயசு பாப்பா போடுற டிரெஸ் இது!...தொடையை காட்டி உசுப்பேத்தும் கனிகா...
ரெண்டு வயசு பாப்பா போடுற டிரெஸ் இது!...தொடையை காட்டி உசுப்பேத்தும் கனிகா...
by சிவா |
X
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் கனிகா. தமிழில் ஃபைவ் ஸ்டார் படத்தில் இவர் அறிமுகமானார். இந்த படத்தில்தான் நடிகர் பிரசன்னாவும் அறிமுகமானார். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
இவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மலையாள திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் இவர் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: மகனுக்கு கொடுக்காத சொத்தை மோகன்லாலுக்கு கொடுத்த சிவாஜி… என்ன காரணம் தெரியுமா?
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கனிகா, ரசிகர்களை சூடேற்றும்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சின்ன குழந்தை போல உடையணிந்து தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை அதிர வைத்துள்ளது.
Next Story