More
Categories: Entertainment News

லெக் பீஸ்தான் உனக்கு ஹைலைட்!…இளசுகளை வசியம் செய்யும் நடிகை கனிகா…

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் கனிகா. தமிழில் ஃபைவ் ஸ்டார் படத்தில் இவர் அறிமுகமானார். இந்த படத்தில்தான் நடிகர் பிரசன்னாவும் அறிமுகமானார். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

இவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மலையாள திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் இவர் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கனிகா, ரசிகர்களை சூடேற்றும்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், டவுசர் அணிந்து தொடையை காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts