வயசான என்ன.. கும்மென்று நாட்டுக்கட்டை போல உடம்பை காட்டிய நடிகை!!

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுசி கணேசன் இயக்கத்தில் கடந்த 2002ல் தமிழில் வெளியான '5 ஸ்டார்' படத்தின் மூலமும் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கனிகா. இதன்பின் டான்சர், எதிரி, சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராஃப் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

actress kanika
தமிழில் முன்னணி நாயகியாக வரலாம் என எதிர்பார்த்த இவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழில் கதாநாயகியாக அல்லாமல் இரண்டாவது நாயகி மற்றும் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் அஜித் மூன்று வேடங்களில் நடித்த வரலாறு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
தமிழ் தவிர இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிப படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக மலையாளத்தில் அதிக அளவிலான படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2008ல் ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் குடும்பத்துடன் தனது படத்தை பகிர்ந்து வந்தார்.

actress kanika
தற்போது இவர் இறுக்கமான உடை அணிந்து செம கிக்காக ஒரு போஸ் கொடுத்துள்ளார். இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ள இந்தப்படத்திற்கு குவிந்து வருகின்றது. தற்போது தமிழில் இவர் யாரும் ஊரே யாவரும் கேளிர், விக்ரமுடன் கோப்ரா உட்பட மூன்று படங்களிலும், மலையாளத்தில் இரண்டு படத்திலும் நடித்து வருகிறார்.