நம்ம ராதா மகளா இது?..வாய்ப்புக்காக இப்படியா?..கன்னா பின்னா கவர்ச்சியில் கார்த்திகா..

by சிவா |
நம்ம ராதா மகளா இது?..வாய்ப்புக்காக இப்படியா?..கன்னா பின்னா கவர்ச்சியில் கார்த்திகா..
X

80களில் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ராதா. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்தியராஜ் என அப்போதையை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல படங்களில் நடித்தவர்.

karthika

இவருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்தவர் கார்த்திகா. இவர் ஜீவா நடித்த கோ படத்தில் நடித்திருந்தார்.

karthika

அதன்பின் பாரதிராஜா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்தார். அதன்பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

karthika

இந்நிலையில், சினிமாவில் வாய்ப்பு தேடிய போது மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இப்போது வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

karthika

Next Story