Connect with us
saravana store

பளபள பால்கோவா!.. பஞ்சுமிட்டாய் கணக்கா போஸ் கொடுத்த இளம் நடிகை…

Entertainment News

பளபள பால்கோவா!.. பஞ்சுமிட்டாய் கணக்கா போஸ் கொடுத்த இளம் நடிகை…

இயக்குனர் சசி இயக்கிய ‘சிவப்பு வெள்ளை பச்சை’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் காஷ்மிரா பர்தேஷி. ஹிந்தி, மராத்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

அதன்பின் இவர் வேறு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புகளை தேடி வருகிறார்.தமிழில் அன்பறிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். வசந்த முல்லை என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

kashmira

ஒருபக்கம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

kashmira

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kashmira

Continue Reading
To Top