மராத்தி குடும்பத்தில் இருந்து வந்த நடிகை காஷ்மீரா பர்தேசி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். முதன் முதலில் தெலுங்கில் அறிமுகமான காஷ்மீர பர்தேசி நர்த்தனசாலா என்ற படத்தில் தன் அறிமுகத்தை கொடுத்தார்.

தமிழ் , தெலுங்கு மட்டுமில்லாமல் மராத்தி மற்றும் ஹிந்தி மொழியிலும் சில படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் ஜீவி.பிரகாஷ்குமார் மற்றும் சித்தார்த் ஆகியோர் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை படத்திலும் லீடு ரோலில் நடித்தார்.
மேலும் ஹிப் பாப் ஆதி நடித்த அன்பறிவு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து ‘வரலாறு முக்கியம்’, ‘வசந்த முல்லை’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் காஷ்மீர பர்தேசி அவ்வப்போது தனது விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் உசுறை வாங்கி வருகிறார்.

இந்த நிலையில் ஒரு கடற்கரை பீஜ்ஜில் அரைகுறை ஆடையில் இருக்கும் தனது வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CsS2IAYoJDI/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
