Categories: Entertainment News

அந்த ஒரு பட்டனும் அவுந்தா சோளி முடிஞ்சது!…இளம் நடிகையின் அலம்பல் தாங்கலயே!..

இயக்குனர் சசி இயக்கிய ‘சிவப்பு வெள்ளை பச்சை’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் காஷ்மிரா பர்தேஷி. ஹிந்தி, மராத்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

அதன்பின் இவர் வேறு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புகளை தேடி வருகிறார். தமிழில் அன்பறிவு படத்தில் நடித்தார். வசந்த முல்லை என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், சட்டையில் எல்லா பட்டனையும் கழட்டிவிட்டு ஒரு பட்டன மட்டும் போட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

Published by
சிவா