உங்க டாட்டர விட நீங்க ஃபிட்டா இருக்கீங்களே... குட்ட டிரஸ் போட்டு குத்தாட்டம் போட்ட கஸ்தூரி!

சமூக வலைதளங்களில் அதிரடியான போஸ்டுகளை போடுவது , கவர்ச்சியான உடையணிந்து போட்டோஷொட் செய்வது, தன கருத்துக்களை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்துவது என் பிசியாக இருக்கிறார் தமிழ் திரையுலகின் முன்னாள் கதாநாயகி கஸ்தூரி.

வயசான என்ன கவர்ச்சி கூடாத என சில தமிழ் திரை படங்களில் கவர்ச்சியான உடையணிந்து கவர்ச்சி ஆட்டம் போட்ட இவருக்கு, பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. வத்தி குச்சி வனிதா என கவுண்டர் கொடுத்து ரசிகர்கள் பலரை தன் பக்கம் வளைத்து போட்டு கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடிய கஸ்தூரி, பல தொலைக்காட்சிகளின் விவாதங்களிலும், பல ரியாலிட்டி நிகழிச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்கிறார். இன்ஸ்டாகிராம்யில் தொடைக்கு மேல் உடையணிவது, தொப்புள் தெரியும்படி சட்டையணிவது என இவர் பகிரும் புகைப்படங்களுக்கு ஹார்ட் பட்டன் தெறித்து விடும்.

இந்த வீடியோ பார்க்க இங்க கிளக் பண்ணுங்க....

இந்நிலையில், தற்போது தன் மகளுடன் இனைந்து குட்டை ஆடையில் குத்தாட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்து உள்ளார் கஸ்தூரி. அதனை கண்ட ரசிகர்கள், உங்க பொண்ண விட நீங்க ரொம்ப பிட்டா இருக்கீங்க மேடம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story