Categories: Entertainment News

மாராப்ப விலக்குனா நானும் மல்லுதான்…பரந்த மனசை காட்டும் கஸ்தூரி…

மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்றவர் நடிகை கஸ்தூரி. அதனாலேயே அவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. 80களில் முன்னணி நடிகர்களாக இருந்த விஜயகாந்த்,பிரபு, சத்தியராஜ்,பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

Also Read

சினிமாவில் வாய்ப்பு குறைந்து போகவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.இரண்டு குழந்தைக்கும் தாயானார். திருமணத்திற்கு பின் பல வருடங்கள் திரைப்படங்களில் நடிக்கவில்லை. திருமணத்திற்கு பின் டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதோடு, தனக்கென ஒரு யுடியூப் சேனலையும் உருவாக்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது சில திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் அவர் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சேலையில் கட்டழகை காட்டியும், மாராப்பை விலக்கி முன்னழகை காட்டியும் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா