ஆண்ட்டி ஆனாலும் ஹாட்டாத்தான் இருக்கு!...கட்டழகை காட்டும் கஸ்தூரி...
பல வருடங்களுக்கு முன்பே மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்றவர் நடிகை கஸ்தூரி. நடிகர்கள் விஜயகாந்த்,பிரபு, சத்தியராஜ்,பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
சினிமாவில் வாய்ப்பு குறைந்து போகவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.இரண்டு குழந்தைக்கும் தாயானார். திருமணத்திற்கு பின் பல வருடங்கள் திரைப்படங்களில் நடிக்கவில்லை. கடந்த சில வருடங்களாக டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அதோடு, தனக்கென ஒரு யுடியூப் சேனலையும் உருவாக்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சில திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் அவர் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.