இந்த வயசுல குட்ட கவுன் தேவையா?....கஸ்தூரியை கலாய்க்கும் ரசிகர்கள்....
90களில் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகை கஸ்தூரி. விஜயகாந்த்,பிரபு, சத்தியராஜ்,பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். சில திரைப்படங்களில் 2வது கதாநாயகியாகவும் நடித்தார். இவர் மிஸ் மெட்ராஸ் அழகி பட்டத்தையும் பெற்றவர்.
சினிமாவில் வாய்ப்பு குறைந்து போகவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின் டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தற்போது செகண்ட் இன்னிங்க்ஸ் ஆட துவங்கியுள்ள அவர் சில திரைப்படங்களிலும் அவர் நடிக்கவும் துவங்கியுள்ளார். மேலும், திரைப்பட நிகழ்ச்சிகளையும் அவர் நடித்து வருகிறார். அதோடு, அவ்வப்போது தனது புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், குட்டை கவுன் அணிந்து தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.