பாழாப்போன கண்ணு அங்கயே பாக்குது!.. கட்டழகை சிக்குன்னு காட்டும் கஸ்தூரி...

by சிவா |   ( Updated:2023-01-01 07:25:31  )
kasthuri
X

மிஸ் மெட்ராஸ் அழகிப்பட்டம் பெற்ற கஸ்தூரி ஆத்தா உன் கோவிலிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நல்ல உயரம், கிறங்கடிக்கும் கட்டழகு என ரசிகர்களை கவர்ந்தவர்.

kasthuri

பல திரைப்படங்களில் நடித்த கஸ்தூரி ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார். சில வருடங்கள் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

kasthuri

அதன்பின் சமூகவலைத்தளங்களில் அரசியல் மற்றும் மக்கள் பிரச்சனை பற்றி பேச துவங்கினார். தொலைக்காட்சி விவாதங்களிலும் கலந்து கொண்டார்.

kasthuri

தற்போது சில திரைப்படங்களில் நடித்து வரும் கஸ்தூரி, அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

kasthuri

இந்நிலையில், ஜிகுகிகு உடையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

kasthuri

kasthuri

Next Story