Connect with us

என்னம்மா இப்படி இறங்கிட்ட!.. பிட்டு பட நடிகையை ஓவர்டேக் பண்ணும் சீரியல் நடிகை…

latest news

என்னம்மா இப்படி இறங்கிட்ட!.. பிட்டு பட நடிகையை ஓவர்டேக் பண்ணும் சீரியல் நடிகை…

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வாய்ப்புகள் தேடி அது நடக்காமல் சின்னத்திரை சீரியலுக்கு போய் சில வருடங்கள் நடித்துவிட்டு அதை விட்டுவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் காவ்யா அறிவுமணியும் ஒருவர்.

kavya

சென்னையில் பிறந்து எத்திராஜ் கல்லூரியில் படித்த குயின் இவர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட சினிமா ஆசை வந்தது. சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட துவங்கினார். சினிமாவில் வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் போய் வாய்ப்பு தேடினார்.

kavya

ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு அதிக டி.ஆர்.பியை பெற்ற பாரதி கண்னம்மா சீரியலில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது. அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் வேடத்தில் முல்லை வேடத்தில் நடித்து வந்த சித்ரா இறந்து போய்விடவே அந்த வாய்ப்பு காவ்யாவுக்கு கிடைத்தது.

kavya

பல எபிசோட்களில் முல்லையாக சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தினார் காவ்யா. ஆனால், திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன்பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

kavya

இப்போது நான் கவர்ச்சியும் காட்டுவேன் என சொல்வது போல கவர்ச்சி உடைகளில் பியூட்டியை காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், காவ்யா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்திருக்கிறது. காவ்யாவின் இந்த கவர்ச்சி போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kavya

To Top