என் சைஸ் இவ்ளோதான்!.. பிடிச்சா பாருங்க.. முன்னழகை எடுப்பா காட்டி போஸ் கொடுக்கும் காவ்யா
சின்னத்திரையில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முதலில் சித்ராவுக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்தார்.
அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன் பின் ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த காவ்யா அறிவுமணி திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
அந்த சீரியலுக்கு பிறகு வேறெந்த சீரியலிலும் பார்க்க முடியாத காவ்யா அறிவுமணியை சமூக வலைதளங்களில் அதிகமாக பார்க்க முடிந்தது.
வெள்ளித்திரையில் வாய்ப்புக்காக மிகவும் ஸ்டைலிஷான உடையணிந்து விதவிதமான போட்டோசூட் எடுத்து அந்த புகைப்படத்தை சமூகம் வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஹீரோயினையே மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்து பல போட்டோக்களை பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு வடித்து வருகின்றனர்.