Categories: latest news

நீங்க செம ஃபிகரு… எகிறி குதித்து Structure காட்டிய கீர்த்தி பாண்டியன்!

ஜாலி மூடில் கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்!

பிரபல வில்லன் நடிகரின் மகளான கீர்த்தி பாண்டியன் தமிழில் 2019ம் ஆண்டு வெளியான தும்பா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதையடுத்து அன்பினிற்கினியவள் என்கிற படத்தில் அப்பா அருண் பாண்டியனுடன் நடித்திருந்தார்.

keerthi pandiyan

இதையும் படியுங்கள்:நீங்க செம ஃபிகரு… எகிறி குதித்து Structure காட்டிய கீர்த்தி பாண்டியன்!

ஒல்லி அழகியாக டஸ்கி ஸ்கின் கவர்ச்சியில் வசீகரிக்கும் தோற்றம் கொண்ட கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி மெய்மறக்க செய்திடுவார். இந்நிலையில் தற்போது பீச்சில் ஜாலியாக துள்ளி விளையாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு அழகில் மூழ்கடித்துள்ளார்.

Published by
பிரஜன்