Connect with us
keerthi shetty

Cinema News

அவ என் தேவதை மச்சான்…. வர்ணிக்க வார்த்தை பத்தாமல் அழகில் அசந்துபோன ரசிகர்கள்!

நடிகை கீர்த்தி ஷெட்டியின் கியூட்னஸில் உருகிய நடிகைகள்!

மிகவும் இளம் வயதில் திரைத்துறையில் அறிமுகமாகி அழகால் அனைவரையும் கட்டி இழுத்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. மங்களூரைச் சேர்ந்த இவர் 2003 இல் கிருஷ்ண ஷெட்டி மற்றும் நீதி ஷெட்டி ஆகியோருக்குப் மகளாக பிறந்தார்.

குழந்தை பருவத்திலிருந்தே திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருந்த கீர்த்தி ஷெட்டிக்கு அவருடைய அழகு அதற்கு வழிவகை செய்தது. மாடலிங் துறையில் நுழைந்த சீக்கிரத்தில் நிறைய விளம்பரப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

keerthi shetty 1

keerthi shetty 1

அதன் மூலம் கிடைத்தது சினிமா வாய்ப்பு அறிமுகமான முதல் படமான “உப்பன்னா” மெகா ஹிட் அடித்தது. அதில் வில்லன் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து தனது அழகால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதையயடுத்து தற்போது லிங்குசாமி இயக்கத்தில் புதிதாக உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

keerthi shetty 2

keerthi shetty 2

17 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி ஷெட்டியின் கியூட்னஸ் பார்க்க பார்க்க அழகு வசீகரிக்கும் இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாவில் இரண்டு புகைப்படத்தை வெளியிட்டு தனது புன்னகையால் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top