Entertainment News
இது ஜாக்கெட்டா இல்ல டிரெஸ்ஸே இதானா?!…கீர்த்தி சுரேஷின் ரீசண்ட் ஹாட் கிளிக்ஸ்…
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலானவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான ‘மகாநடி’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார்.
ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: கறார் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்… பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்… இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாவா இருப்பாங்க??
ரஜினி நடித்த அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜாக்கெட்டை போல ஒன்றை உடையாக அணிந்து கீர்த்தி சுரேஷ் சமையல் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அனேகமாக இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.