ஒல்லி பெல்லி உடம்ப காட்டி உசுப்பேத்தும் கீர்த்தி சுரேஷ்...இது செம ஹாட்டு...

by சிவா |
keerthi suresh
X

keerthi suresh

கேரளா சொந்த மாநிலம் என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

keerthi

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

keerthi

தெலுங்கில், பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார்.

இதையும் படிங்க: பணம் இருந்தால் எல்லாம் முடியும்!..ரேட்டிங்கிற்காக அடிமட்டத்திற்கு இறங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி!..

keerthi suresh

keerthi suresh

ஒருபக்கம் மசாலா படங்களிலும், ஒருபக்கம் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

keerthi suresh

keerthi suresh

தமிழை விட தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

keerthi

keerthi

இந்நிலையில், கண்ணில் மை அணிந்து வேறு மாதிரி லுக்கில் போட்டோஷூட் நடத்தி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

keerthi

Next Story