Connect with us

பிரம்மன் படைத்த அழகிழே…. ஸ்பெய்ன் நாட்டில் மாடர்ன் ராணியாக கீர்த்தி சுரேஷ்!

keerthi sureshdp

Cinema News

பிரம்மன் படைத்த அழகிழே…. ஸ்பெய்ன் நாட்டில் மாடர்ன் ராணியாக கீர்த்தி சுரேஷ்!

மாடர்ன் அழகால் அனைவரையும் கவர்ந்திழுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

சினிமா துறையை சேர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சினிமாவில் நுழைந்திருந்தாலும் தனது நடிப்பு திறமையால் தனித்து நிற்பவர் நடிகை இவரது அம்மா மேகனா மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

keerthi suresh c1

keerthi suresh c1

கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜாவும் நடிகை. அவர் இன்றளவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

 

keerthi suresh c2

keerthi suresh c2

இதையும் படியுங்கள்: வயசான காலத்துல கவர்ச்சி தேவையா உனக்கு! – ராதிகாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்…

இதனிடையே தனது உடல் எடையை பாதியாக குறைத்து சிக்கென மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது மாடர்ன் உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு வெகேஷன் சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க துண்டியுள்ளார்.

Continue Reading
To Top