More
Categories: Entertainment News

அந்த ஏரியாவை மூடவே மாட்டேன்!..அடம்பிடிக்கும் இளம் நடிகை..நீங்களே பாருங்க!…

தெலுங்கு சினிமாவில் நடித்து வருபவர் கெட்டிகா சர்மா. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர்.

Advertising
Advertising

ரொமான்டிக், Lakshya, Ranga Ranga Vaibhavanga ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘ரொமாண்டிக்’ திரைப்படத்தில் அரை நிர்வாணமாகவும், முத்தக்காட்சிகளில் நடித்து தெலுங்கு சினிமா உலகை அதிர வைத்தவர்.

திரைப்படங்களில் நடிப்பதை விட கவர்ச்சியான உடைகளில் முன்னழகை தூக்கலாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

இதையும் படிங்க: ஒன்னு போட்டாலும் தரமா இருக்கு!…சைடு லுக்கில் இளசுகளை சாய்த்த பிரியா பவானி சங்கர்…

இந்நிலையில், உடல் முழுவதும் மூடினாலும் தொப்புள் பகுதியை மூடாமல் அப்படியே காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு இம்சை செய்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts