திமிரிகிட்டு நிக்குது அழகு!..டைட்டான உடையில் வெறியேத்தும் கியாரா அத்வானி!.
பாலிவுட்டின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. ஆரம்பத்தில் சிறிய ரோல்களில் நடித்து மக்கள் பேராதரவோடு தற்போது முன்னனி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஹிந்தி மட்டுமில்லாது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது கியாரா நடித்து வருகிறார். ஷங்கரின் இயக்கத்தில் தயாராகி வரும் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் படத்திலும் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
மேலும் முன்னனி நடிகர்கள் நடிகைகள் போலவே இவரும் வெப் சீரிஸ் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறார். லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸில் சுய இன்பம் காணும் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் டைட்டான உடையில் கியாராவின் முன்னழகு தெரியும் மாதிரியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.