கல்யாணம் ஆகியும் அடங்கலயே!. பாதி ஜாக்கெட்டில் அழகா காட்டும் கியாரா..

பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் இளமை காலத்தை விவரித்த எம்.எஸ்.தோனி படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

kiara

நிறைய ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் ஆந்தாலஜி படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களை சூடேற்றினார்.

kiara

அழகான கதாநாயகியான இவர் க்யுட்டான நடிப்பில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தெலுங்கில் ஷங்கர் இயக்கி வரும் புதிய படத்திலும் ராம்சரணுடன் நடித்து வருகிறார்.

kiara

பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சித்தார்த் மல்ஹோத்ராவை இவர் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தது. அதேபோல், கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

kiara

வழக்கமான விதவிதமான கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்த கியாரா திருமணத்திற்கு பின்னரும் அதை நிறுத்தவில்லை.

kiara

இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

kiara

 

Related Articles

Next Story