பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் கியாரா அத்வானி. ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ எனும் ஹிந்தி வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். தற்போது ஷங்கரும் – ராம் சரணும் இணைந்து உருவாகி வரும் புதிய படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், பிகினி மற்றும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், புடவையும், ஜாக்கெட்டை போல கவர்ச்சியான ஒரு உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
1937ம் வருடம்…
லோகேஷ் கனகராஜ்…
பிக்பாஸ் வீட்டில்…
விஜயின் ஜனநாயகன்…
விஜய் டிவியிலிருந்து…