More
Categories: Entertainment News

அங்க போனாலும் டிரெஸ் இப்படித்தானா?!.. வேற லெவல் கவர்ச்சியில் நடிகை கிரண்…

நடிகர் விக்ரமுக்கு ஹிட் படமாக அமைந்த ஜெமினி திரைப்படத்தில் நடிக்க வந்தவர் நடிகை கிரண். இவர் ஒரு மும்பை வரவு. மும்பை நடிகை என்றால் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.

Advertising
Advertising

இதை நிரூபிக்கும் வகையில் கிரணும் கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை தன்பக்கம் இழுத்தார். அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

சில படங்களில் கதாநாயகியாக நடித்த கிரண் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் சில படங்களில் ஆண்ட்டியாக நடிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: டிரெஸ்ஸ கீழ இறக்கி கிளுகிளுப்பு காட்டும் சவுந்தர்யா.. கிறுகிறுத்துப்போன ரசிகர்கள்…

அதன்பின் சினிமாவிலிருந்து காணாமல் போனார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஏனெனில், உள்ளாடை மட்டும் அணிந்து இவர் செய்யும் அலப்பறை தாங்காது.

இதையும் படிங்க: டிரெஸ்ஸ கீழ இறக்கி கிளுகிளுப்பு காட்டும் சவுந்தர்யா.. கிறுகிறுத்துப்போன ரசிகர்கள்…

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பிரபலமாகி வரும் ’artificial intelligence drawing’ கான்செப்ட்டில் தன்னுடைய புகைப்படங்கள் எப்படி இருக்கும் என சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

kiran

Published by
சிவா