ஃபுல் லோடுல இருக்கேன்.. நீங்க ரெடியா?.. பார்ட்டி மூடில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த கிரண்..

Published on: December 31, 2022
kiran_main_cine
---Advertisement---

ஒரு காலத்தில் இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண். சினிமாவிற்கு வந்த புதிதில் சினிமாவையே புரட்டி போடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் குறிப்பிட்ட நாள்களுக்கு பிறகு சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டார் நடிகை கிரண்.

kiran1
kiran1

நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு கம்பேக் கொடுத்தும் பயனில்லாமல் போனது. ஆண்டி ரோல்களில் ஒரு சில படங்களில் நடித்தார். விக்ரம், அஜித், பிரசாந்த் என முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் கிரண்.

kiran2
kiran2

ஆனால் படவாய்ப்புகள் குறைந்து இப்போது இணையம் பக்கம் சென்று ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

kiran3
kiran3

ரசிகர்களை மகிழ்விப்பது தான் என்னுடைய ஒரே குறிக்கோள் என்பதற்கிணங்க விதவிதமான கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்து கிறங்கடித்து வருகிறார்.

kiran4
kiran4

மேலும் சில நேரத்தில் அரைகுறை ஆடையுடன் இணையத்தையே திணறடித்தும் வந்தார். அதற்கு மேலாக தனக்காக ஒரு தனியாக ஆப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

kiran5
kiran5

இந்த நிலையில் நாளை புத்தாண்டை வரவேற்க காத்துக் கொண்டிருக்கும் கிரண் பீர் பாட்டிலுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு சியர்ஸ் சொல்லி பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : எவ்வளவு நாளா தான் குத்து விளக்கா இருக்குறது?.. செந்தூரப்பூவாக மாறிய கேப்ரியல்லா!..

kiran6
kiran6

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.