அரைகுறை உடையில் அந்த டேன்ஸ்...மூடேத்திய நடிகை கிரண்(வீடியோ)....

kiran
மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் நடிகை கிரணும் ஒருவர். பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு வருபவர்கள் எல்லோரும் பல வருடங்கள் தாக்குப்பிடிப்பதில்லை.
சிம்ரன், ஜோதிகா என சிலர் மட்டுமே அதற்கு விதிவிலக்கு. நடிகை கிரண் விக்ரமுக்கு மெகா வெற்றிப்படமாக அமைந்த ஜெமினி படத்தில் அறிமுகமானவர். அதன்பின் அன்பே சிவம், வில்லன், வின்னர், திவான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் போகவே ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் காணாமல் போனார்.

kiran rathot
திடீரென ஆண்ட்டி வேடங்களில் நடிக்க துவங்கினார். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் சைடு ஹீரோயினின் அம்மாவாக நடித்தார்.
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் அரை குறை உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்கள் வெளியிடுவது, செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை வைப்ரேட் மோடில் வைத்துள்ளார்.
இந்நிலையில், அரைகுறை உடையில் தொடையை காட்டி செக்ஸி மூவ்மெண்ட் கொடுத்து நடனமாடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.