Connect with us

இன்னைக்கு இவ்ளோதான்!.. முடிஞ்சா பாருங்க!.. டிரெடிஷனல் லுக்கில் சிதறடிக்கும் கிரண்!..(வீடியோ)

kiran_main_cine

Entertainment News

இன்னைக்கு இவ்ளோதான்!.. முடிஞ்சா பாருங்க!.. டிரெடிஷனல் லுக்கில் சிதறடிக்கும் கிரண்!..(வீடியோ)

ஒட்டுமொத்த இணையத்தையும் கட்டுக்கடங்காத கவர்ச்சியால் ஆட்டிப்படைப்பவர் நடிகை கிரண். இவரின் புகைப்படங்கள் தான் இப்போது உள்ள இணையவாசிகளுக்கு விருந்தாகி வருகின்றது.

kiran1_cine

kiran

ஜெமினி படத்தில் ஆரம்பித்த தன் பயணத்தை சமூக வலைதள பக்கங்கள் மூலம் தொடர்ந்து வருகிறார். சினிமாவில் வாய்ப்புகள் குறைய கவர்ச்சி தான் ஒரே வழி என அறிந்து அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் கிரண்.

kiran2_cine

kiran

ஹீரோயினாக இல்லாவிட்டாலும் ஆண்டியாக நடிக்கிறேன் என்று ஒரு சில படங்களில் ஆண்டி ரோலில் நடித்தார். ஆனாலும் ஒரு பிரயோஜனமுல் இல்லை.

kiran3_cine

kiran

அதனால் இன்ஸ்டா பக்கத்தை ஆரம்பித்து தன்னுடைய புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார் கிரண். மேலும் தனியாக ஒரு ஆப் ஒன்றை உருவாக்கி ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

kiran4_cine

kiran

எப்பொழுது கவர்ச்சி மழையில் நனையும் கிரண் இன்று தன் இன்ஸ்டா பக்கத்தில் டிரெடிஷனல் லுக்கில் மஞ்சள் நிற ஆடையில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/ClQmbnMpVDn/?utm_source=ig_web_copy_link

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top