Categories: Entertainment News

எல்லா ஆங்கிள்ளயும் காட்டிட்டேன்…எப்டி இருக்கு?!…அடங்காம திரியும் கிரண்….

கவர்ச்சி காட்டுவதற்காக மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளில் கிரணும் ஒருவர்.

விக்ரமுக்கு ஜோடியாக நடித்த ஜெமினி படம்தான் அவரின் முதல் திரைப்படம். கிரணின் கொழுக் மொழுக் உடலும், தாராள கவர்ச்சியும் வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. வின்னர், அன்பேசிவம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அவரை கவர்ச்சி கன்னியாகவே இயக்குனர்கள் பார்த்ததால் அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை.

இதையும் படிங்க: அடுத்த பத்தே நாளில் சூப்பரான கதை எனக்கு வேணும்…மணிவண்ணனுக்கு கட்டளையிட்ட பாரதிராஜா..!

தற்போது, வாய்ப்பு எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் கிரண் அரைகுறை உடையில் போஸ் கொடுத்து உடல் பாகங்களை காட்டி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து பொழுதை போக்கி வருகிறார்.

இந்நிலையில், மிகவும் சிறிய மேலாடை மற்றும் டவுசர் அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Published by
சிவா