பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரத்தில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க முடியாமல் போய்விட்டதால் தனக்கு 15 லட்சம் ரூபாய் நஷ்டம் என நடிகை கிரண் தற்போது அதிர்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை கிரண் அடித்துள்ள புதிய திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருந்ததாகவும் கடந்த மே 13-ஆம் தேதி இந்தியாவிலிருந்து புறப்பட்டு கேன்ஸ் நகரத்திற்கு விமானம் மூலமாக தான் சென்றிருக்க வேண்டும் என்றும் அனல் முறையான விசா கிடைக்காததால் தனக்கு இப்படி ஒரு லாஸ் ஏற்பட்டுள்ளதாக கிரண் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அதுல நம்பிக்கை இல்ல… பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய… விஜே விஷாலின் முதல் பதிவு!
ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கிரண். வில்லன், அன்பே சிவம், நியூ, திருமலை, வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். காதல் காரணமாக தன்னுடைய சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக பேட்டிகளில் கிரண் கூறியுள்ளார்.
கோவாவில் வசித்து வரும் நடிகை கிரண் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்றார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கூட ஒரு வாரத்திற்கு மேல் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்து வந்த கிரண் தற்போது கடந்த ஒரு மாதமாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கத் தனக்கு அழைப்பு வந்ததிலிருந்து விசாவுக்காக முயற்சி செய்து வந்ததாகவும் கேன்ஸ் நகரில் தங்க ஹோட்டல்கள் எல்லாம் புக் செய்திருந்ததாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தாய்லாந்தில் தாராளம் காட்டிய லியோ பட நடிகை!.. உங்க லஞ்ச் டைம்லயும் ரசிகர்கள் பசியாத்துறீங்களே!..
மேலும், விஎஃப்எஸ் குளோபல் நிறுவனம் முறையான ஏற்பாடுகளை செய்யாததால் விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் தான் அவதியடைந்து வருவதாகவும் இதனால் தனக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் புலம்பியுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிபாலா, மனுஷி சில்லர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவும் இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றள்ளார். அங்கே கலந்து கொள்ள காஸ்ட்லி உடைகளை எல்லாம் வாங்கி வைத்திருந்த கிரணால் மட்டும் போக முடியாமல் போய்விட்டது.
இதையும் படிங்க: ‘வணங்கான்’ படப்பிடிப்பில் தடுமாறிய பாலா! ஓடி வந்து உதவிய அந்த நடிகர் யாருனு தெரியுமா?
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…