Connect with us

ஒத்த செல்பியில் மொத்த அழகையும் காட்டிய கிரண்…ஜொள்ளு விடும் ரசிகர்கள்…

kiran

Cinema News

ஒத்த செல்பியில் மொத்த அழகையும் காட்டிய கிரண்…ஜொள்ளு விடும் ரசிகர்கள்…

பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவர் கிரண் ரத்தோட். சரண் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தில் ஹீரோயின் ஒரு மார்வாடி பெண் என்பதால் மும்பை சென்ற சரண் கிரணை தமிழுக்கு இழுத்து வந்தார். கொழுக் மொழுக் அழகில் ரசிகர்களை கட்டிப்போட்டார் கிரண்.

kiran

அப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் விக்ரமுக்கு மட்டுமல்ல, கிரணுக்கும் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. பிரசாந்துக்கு ஜோடியாக வின்னர், கமலுக்கு ஜோடியாக அன்பே சிவம், அஜித் நடித்த வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், தமிழில் முன்னணி நடிகையாக அவரால் வர முடியவில்லை.

kiran

எனவே, சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். அதன்பின் காணாமல் போன அவர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாக நடித்திருந்தார்.

kiran

தற்போது எப்படியாவது மீண்டும் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்கும் நோக்கத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயம் அரை டவுசரை போட்டுக்கொண்டு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பனியனை மட்டும் போட்டுக்கொண்டு டாப் ஆங்கிளில் செல்பி எடுத்து முன்னழகை அப்பட்டமாக காட்டி அவர் பகிர்ந்துள்ள் புகைப்படம் இணையத்தை அதிர வைத்துள்ளது.

 

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top