
Entertainment News
மொழு மொழு கும்தா!. குலுங்க குலுங்க ஆட்டி மனச குடையும் கிரண்!.(வீடியோ)
தமிழ் சினிமாவில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்தார் நடிகை கிரண். கொழுக் மொழுக் அழகில் அனைவரின் நெஞ்சத்திலும் ஆழமாக பதிந்தார்.

kiran
ஜெமினி, வில்லன், வின்னர், அன்பே சிவம் போன்ற படங்களில் முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஒரு ரவுண்ட் வந்தார். நடித்த படங்களினால் நல்ல வரவேற்பை பெற்று வந்தார் கிரண்.

kiran
சிறிது காலத்திற்கு பிறகு இவரின் மார்கெட் சரிய தொடங்க ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் இழந்த மார்கெட்டை திரும்ப பெற முடியாமல் தவித்து வந்தார் நடிகை கிரண்.

kiran
இதனால் சமூக வலைதளங்களில் ஓவர் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட தொடங்கினார். நாள்கள் கூட கூட உள்ளாடையுடனே இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்தார்.

kiran
41 வயதிலேயே தன்னுடைய கட்டழகை காட்டி மயக்கி வருகிறார். இதனிடையே தனியாக ஆப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

kiran
இந்த நிலையில் குட்ட பாவாடையில் உள்ளாடை தெரியுற அளவுக்கு முன் பின் அழகை குலுங்க குலுங்க காட்டி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/ClNk2flJHXh/?utm_source=ig_web_copy_link