
Entertainment News
பாலிஷ் புடவையில் பச்சையா தெரியுது!.. கிரண் வீடியோ பார்த்து சூடான ரசிகர்கள்…
மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்த பல நடிகைகளில் நடிகை கிரணும் ஒருவர். விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் மூலம் இவர் அறிமுகமானார்.
பாலிவுட்டில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் அம்மனி கோலிவுட்டுக்கு வந்தார். கிரணின் கொழுக் மொழுக் உடம்பும், கவர்ச்சியும் ரசிகர்களை கிறங்க வைத்ததால் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது.
பெரிதாக நடிப்பு வரவில்லை என்றாலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது.
கதாநாயகிக்கு அம்மாவாக கூட நடிக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது அந்த வாய்ப்புகள் கூட அவருக்கு இல்லை. எனவே, உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

kiran
மேலும், டப்ஸ் மாஸ் செய்து ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புடவையையே கவர்ச்சியாக அணிந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.
https://www.instagram.com/reel/Cpo8wHYJ236/?utm_source=ig_web_copy_link