இதுவும் நல்லாத்தான் இருக்கு!..இன்னும் பெட்ரா எதிர்பாக்குறோம்!...கிரணின் க்யூட் ரீல்ஸ் வீடியோ...

by சிவா |   ( Updated:2022-08-30 03:55:15  )
kiran
X

பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காமல் கோலிவுட்டுக்கு வந்த சில நடிகைகளில் கிரணும் ஒருவர். விக்ரம் நடிப்பில் ஹிட் அடித்த ஜெமினி திரைப்படம்தான் கிரண் அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாகும். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார்.

kiran

உடலை சரியாக மெயிண்டெய்ன் செய்யாமல் ஆண்ட்டி லுக்குக்கு மாறியதால் சினிமா வாய்ப்புகளை இழந்தார். வின்னர், அன்பே சிவம், வில்லன் என சில திரைப்படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: சிக்குன்னு உடையில் நச்சின்னு இருக்க!…அசத்தல் லுக்கில் அம்மு அபிராமி!…

kiran

ஒரு பாடலுக்கு நடனம், சிறிய வேடம் என கிடைத்த வேடத்தில் நடித்து வந்த கிரண் வாய்ப்புகள் ஏதுமின்றி சில வருடங்கள் சினிமாவில் நடிக்கவில்லை. ஆனாலும், இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.

இதையும் படிங்க: கரி விருந்தா? தக்காளி சாதமா? கமலுக்கு டஃப் கொடுத்த விஜயகாந்த்…!

kiran

கவர்ச்சி என்றால் கொஞ்ச நஞ்சமல்ல. இலை மறைவு காய் மறைவாகவெல்லாம் காட்டமாட்டார். பாப்பவர் கூச்சப்படும் அளவுக்கு உடல் அங்கங்களை அப்படியே காட்டி அதிர வைப்பார். பெரும்பாலும் வெறும் உள்ளாடையுன் மட்டுமே போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.

kiran

இந்நிலையில், தீடீரென டீசண்டான உடையில் ஃபர்பாமன்ஸ் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....

https://www.instagram.com/reel/Ch12k8bjgNg/?utm_source=ig_web_copy_link

Next Story