
Entertainment News
உன்ன பாத்தாலே ஒரு பீர் அடிச்ச போதை!.. குனிஞ்சி காட்டி உம்மா கொடுக்கும் கிரண்…
பொதுவாக தமிழ் சினிமா நடிகைகள் அதிக கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டார்கள் என்பதால் மும்பையிருந்து நடிகைகளை இறக்குமதி செய்வார்கள். அதில் ஒருவர்தான் கிரண் ரத்தோர்.
இயக்குனர் சரண் இயக்கிய ஜெமினி படத்திற்காக மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் கிரண். முதல் படமே ஹிட் அடித்ததால் அம்மணிக்கு வாய்ப்புகள் குவிந்தது.
அவரும் தழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை தன் பக்கம் வளைத்தார். பிரசாந்த் நடித்த வின்னர் திரைப்படத்தில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்தார்.
அதன்பின், சில திரைப்படங்களில் நடித்துவிட்டு காணாமல் போனார். திடீரென ஆண்ட்டி நடிகையாக வந்து அதிர்ச்சி கொடுத்தார். சில படங்களில் அம்மா வேடங்களிலும் நடித்தார்.
தற்போது வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், உள்ளாடை மாட்டும் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

kiran
இந்நிலையில், வழக்கம் போல் கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பு காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

kiran