நல்லவேளை பக்கத்துல காட்டல!.. உரிச்ச கோழி போல காட்டி கிறங்கவைக்கும் கிரண்...
கதாநாயகியாக நடிக்க துவங்கி, கவர்ச்சிக்கு மாறி, பின் ஆண்ட்டி நடிகையாகி, அம்மவாவாகவும் நடித்து தற்போது வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகைதான் கிரண் ரத்தோர்.
மும்பையிலிருந்து வந்த கிரண் ஜெமினி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தார். தழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை வளைக்க முயன்றார். ஓரளவுக்கு அதில் வெற்றியும் பெற்று அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைந்து சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி குயினாக மாறினார். அதிலும், உள்ளாடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை ஒருவழி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: “அன்போ? அடியோ? எனக்கு கொடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சி கொடுக்கனும்”… வெளியானது “வாரிசு” டிரைலர்…
இந்நிலையில், மீண்டும் அதுபோன்ற ஒரு புகைப்படத்டை வெளியிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்துள்ளார்.