முண்டா பனியனில் குலுக்கு குலுக்கி காட்டும் கிரண்.. வீடியோ பாருங்க....

by சிவா |   ( Updated:2022-12-09 01:44:35  )
kiran rathore
X

kiran rathore

சில நடிகைகள் தாங்கள் அறிமுகமாகும் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்வார்கள். அந்த படமும் ஹிட் அடிக்கும். அதன்பின் சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போய்விடுவார்கள். அல்லது ஆண்ட்டி நடிகையாக மாறிவிடுவார்கள். இதில் கிரணும் ஒருவர்.

kiran

kiran

ஜெமினி படத்திற்காக மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் இவர். பொதுவாகவே வட மாநிலங்களிலிருந்து வரும் கொழுக் மொழுக் நடிகைகளை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். குஷ்பு, நக்மா முதல் பல உதாரணங்கள் இருக்கிறது. அப்படித்தான் கிரணும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதையும் படிங்க: ப்ப்பா!..வெண்ண கட்டில செஞ்ச உடம்பா இது!…நச்சின்னு காட்டும் கெட்டிகா சர்மா…

kiran rathore

சில படங்களில் நடித்த கிரண் ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் கவர்ச்சி காட்ட துவங்கினார். ஒருகட்டத்தில் அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போக அம்மா நடிகையாகவும் மாறினார். இயக்குனர் சுந்தர் சி மட்டும் இவரை அவ்வப்போது தனது படங்களில் நடிக்க வைத்து வருகிறார்.

kiran

தற்போது வாய்ப்புகள் இன்றி வீட்டிலிருக்கும் கிரண், அரைகுறை உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

இந்நிலையில், முண்டா பனியன் அணிந்து கேட் வாக் நடை நடந்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...

https://www.instagram.com/reel/Cl3x2RfDeR6/?utm_source=ig_web_copy_link

Next Story