Connect with us

இத பாத்தா புத்தருக்கும் மூடு வரும்!… எக்கு தப்பா போஸ் கொடுத்த நடிகை கிரண்….

dp-7

Cinema News

இத பாத்தா புத்தருக்கும் மூடு வரும்!… எக்கு தப்பா போஸ் கொடுத்த நடிகை கிரண்….

சினிமாவில் வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபமல்ல. அதுவும் நடிகைகள் படாத பாடு பட வேண்டும். மிகவும் அழகாக இருந்தால் வாய்ப்பே தானாகவே தேடி வரும். இல்லையெனில், கவர்ச்சி காட்டவும் நாம் தயாராக இருக்க வேண்டும். இல்லையேல் வாய்ப்பு கிடைக்காது.

kiran

அப்படி தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். மும்பையை சேர்ந்த இவர் பாலிவுட்டில் சில படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டுக்கு வந்தார். முதல் படமே ஏ.வி.எம் தயாரிப்பில் விக்ரமுக்கு ஜோடியாக வாய்ப்பு கிடைத்தது.

ஜெமினி படத்தில் ஒரு சேட்டு பெண்ணாக நடித்து அசத்தினார். அந்த வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருந்தார். அப்படத்தை சரண் இயக்கியிருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். எனவே, படமும் ஹிட் ஆனது.

kiran

அன்பே சிவம் படத்தில் மட்டும் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.ஆனால், வில்லன், பரசுராம், திவான், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். சில படங்களில் நடித்தார். கதாநாயகி வாய்ப்பு வரவில்லை. எனவே, பாலிவுட்டுக்கு சென்றார். பல வருடங்களுக்கு பின் விஷால் நடித்த ஆம்பள படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார்.

இதையும் படிங்க: மல்கோவா மாம்பழம்…. கவர்ச்சி தெறிக்க நச்சு போஸ் கொடுத்த டிடி!

தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என பொழுதை கழித்து வருகிறார்.

kiran

இந்நிலையில், புத்தர் சிலைக்கு அருகே செக்ஸியாக போஸ் கொடுத்து அப்புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இத பாத்தா புத்தருக்கும் மூடு வரும்’ என எக்குதப்பாக கமெண்டி வருகின்றனர்.

kiran rathore

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top