
Entertainment News
குட்ட கவுன்ல மொத்தமும் தெரியுது!.. வெட்கப்படாம காட்டி வெறியேத்தும் கிரண்…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு கவர்ச்சி காட்ட வந்த நடிகைகளில் கிரண் ரத்தோர் முக்கியமானவர். ஏவிஎம் தயாரிப்பில் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ திரைப்படத்தில் கிரண் அறிமுகமானார்.
தழுக், மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை தன் பக்கம் வளைத்தார். முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது.
வில்லன், அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போகவே ஒரு பாடலுக்கும் நடனமாடினார்.
அதன்பின் ஆண்ட்டி மற்றும் அம்மா வேடங்களிலும் நடித்தார். இப்படியே போனால் அம்மா நடிகையாகவே ஆக்கிவிடுவார்கள் என பயந்து நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
தனக்கென ஒரு ஆப் ஒன்றை உருவாக்கி அதில் கிளுகிளுப்பான புகைப்படங்கள், வீடியோ காலில் பேசுவது என ஒவ்வொன்றுக்கும் ரசிகர்களிடம் தனித்தனி கட்டணம் வசூலித்து வருகிறார்.
மேலும், உள்ளாடைகளை மட்டும் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். அந்த வகையில் குட்ட கவுனில் மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை கிறங்கவைத்துள்ளார்.

kiran