கொஞ்சம் மேல ஏறுனா சோலி முடிஞ்சது!...தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் கிரண்...
தமிழ் நடிகைகள் அவ்வளவாக கவர்ச்சி காட்ட மாட்டார்கள் என்பதால் வட மாநிலத்திலிருந்து நடிகைகள் கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்வது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. சிம்ரன், நக்மா என பெரிய பட்டியலே உண்டு. அப்படி வடக்கிலிருந்து வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர்.
சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ படத்தின் மூலம் அறிமுகமானார் கிரண். முதல் படமே ஹிட் என்பதால் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஆனால், அவரை கவர்ச்சி கன்னியாகவே இயக்குனர்கள் பார்த்ததால் அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை.
அன்பே சிவம் படத்தில் டீசண்ட்டாக நடித்தார். பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் படுகவர்ச்சியான உடைகளில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டினார்.தற்போது வாய்ப்புகள் இல்லாததால் அரைகுறை உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது என பொழுதை போக்கி வருகிறார்.
இந்நிலையில், வழக்கமான தொடை முழுதாக தெரியும் அளவுக்கு உடை அணியும் அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து, சட்டையை மேலே தூக்கி கட்டி வயிறு மற்றும் தொப்புளை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.