பொசுக்குன்னு இப்படி கழட்டி காட்டிப்புட்டியே!...கிரண் செஞ்ச வேலையில் ஆடிப்போன ரசிகர்கள்....
பாலிவுட்டிலிருந்து பல நடிகைகள் கோலிவுட்டுக்கு வாய்ப்பு தேடி வருகிறார்கள். ஆனால், அதில் சிலர் மட்டுமே நீண்ட நாள் தாக்கு பிடிக்கின்றனர். அப்படி, கோலிவுடுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் அன்பே சிவம்,வின்னர், வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். வாய்ப்புகள் குறையவே, விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.
தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டு கொண்டு கவர்ச்சியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி முன்னழகை அப்படியே காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர்.