ஐயோ இத பாத்தா தல கிறுகிறுன்னு வருது!..டிரெஸ்ஸ கீழே இறக்கி காட்டும் கிரண்....
சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போகும்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமாகி அதன் மூலம் பணமும் சம்பாதித்து வருபவர் நடிகை கிரண்.
விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், வின்னர், அன்பே சிவம், வில்லன் என சில படங்களில் நடித்தார். வாய்ப்புகள் குறைந்து போனதால் விஜய் நடித்த திருமலை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.
தற்போது ஆண்ட்டி நடிகை ஆகிவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
மேலும், அவருக்கென ஒரு ஆப்-ஐ உருவாக்கி, தன்னிடம் வீடியோ கால் பேசினால் இத்தனை ஆயிரம், கால் பேசினால் இத்தனை ஆயிரம், கவர்ச்சி புகைப்படம் வேண்டுமெனில் இத்தனை ஆயிரம் என சம்பாதித்து வருகிறார்.
இநிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிரவைத்துள்ளது.