Connect with us
banner

நான் எப்பவுமே அத மூட மாட்டேன்!…பட்டன போடாம திறந்துவிட்டு தரிசனம் கொடுக்கும் கிரண்….

kiran

Entertainment News

நான் எப்பவுமே அத மூட மாட்டேன்!…பட்டன போடாம திறந்துவிட்டு தரிசனம் கொடுக்கும் கிரண்….

பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் தமிழ் கோலிவுட், டோலிவுட் என செல்வார்கள். தமிழ் சினிமாவுக்கு அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிரண் ரத்தோர்.

முதல் படமே ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல் திரைப்படமே சூப்பர் ஹிட்.

kiran

அதன்பின் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்புகள் குறையவே, விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. சகுனி, ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்தார்.

kiran

தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போய் வருகின்றனர்.

kiran

இந்நிலையில், வழக்கம்போல் தொடையை காட்டி,சட்டை பட்டனை போடாமல் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

kiran

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top