இத பாத்து மூடு வரலனா டாக்டர பாரு!....கிரணின் ரேண்டம் ஹாட் கிளிக்ஸ்....
விக்ரமுக்கு ஹிட் படமாக அமைந்த ஜெமினி படத்தில் முதன் முதலில் அறிமுகமானார் நடிகை கிரண். அதன்பின் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் ஏதுமில்லை.
தமிழ் நடிகைகள் கவர்ச்சி காட்ட தயங்குவதால்தான் பாலிவுட்டிலிருந்து நடிகைகள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். அப்படி பாலிவுட் வரவாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட்.
கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
சொந்தமாக வெப்சைட் ஆரம்பித்து அதன் வழியாக ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார். நாளுக்கு நாள் இவரின் கவர்ச்சி கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: இன்னொரு ‘கோப்ரா’ ஆகுமா ‘வெந்து தணிந்தது காடு’…ஃபிளாப் பாத்தும் திருந்தலையா கவுதம் மேனன்?!…
இந்நிலையில், படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் ரசிகர்களை கிறங்கடித்த சில புகைப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளோம்.
இதையும் படிங்க: கொழுக் மொழுக் அழகில் கொல்லுறியே!…கும்தா உடம்பை காட்டும் கெட்டிகா…