பக்கமா வந்து பலானதை காட்டுறியே!...வீக் எண்டில் வெறியேத்தும் நடிகை கிரண்....
by சிவா |

X
நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும் போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமாகி வரும் நடிகைகளில் நடிகை கிரண் முக்கியமானவர்.
மேலும், இவர் தனக்கென ஆப் ஒன்றை உருவாக்கி அதில், கவர்ச்சி புகைப்படங்கள், செல்போனில் பேசுவது, வீடியோ காலில் பேசுவது என ரசிகர்களிடம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொகையை வசூலித்து வருகிறார்.
விக்ரம் நடித்த ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
தற்போது ஆண்ட்டி நடிகை ஆகிவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் எடுப்பான முன்னழகை கேமரா அருகே காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்துள்ளார்.
Next Story