இவ்ளோ நெருக்கமா காட்டினா ஜெர்க் ஆவுதுல்ல!...கிரணின் அடாவடி தாங்கலயே!...

by சிவா |   ( Updated:2022-06-01 13:47:34  )
இவ்ளோ நெருக்கமா காட்டினா ஜெர்க் ஆவுதுல்ல!...கிரணின் அடாவடி தாங்கலயே!...
X

ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோர். சில படங்களில் நடித்தார். இவரின் கொழுக் மொழுக் உடல் ரசிகர்களுக்கு பிடித்துப்போனாலும், ஒரு கட்டத்தில் அதுவே அவருக்கு எமனாக மாறியது. நடிகர்கள் இவரை ஒதுக்க ஒரு பாடலுக்கு நடனாடும் நிலைமைக்கு சென்றார். அன்பே சிவம் படத்தில் மட்டும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.

kiran

ஆனால், அதே பட இயக்குனர் சுந்தர் சி இயக்கிய வின்னர் படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி நடித்தது தனிக்கதை. அதன்பின் சில படங்களில் தலை காட்டிய கிரண் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்கவே இல்லை. மீண்டும் அவரை சுந்தர் சிதான் இயக்கிய ஆம்பள படத்தில் ‘ஆண்ட்டி’ யாக நடிக்க வைத்தார்.

kiran1_cine

ஒருபக்கம் இன்ஸ்டாகிரம் அரைகுறை உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

kiran rathod

kiran rathod

இந்நிலையில், கவர்ச்சியான சில புகைப்படங்களை வீடியோவாக பகிர்ந்து ரசிகர்களை அதிர விட்டுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கிள் கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/CeQnDLaDy9z/?utm_source=ig_web_copy_link

Next Story