பாத்த உடனே பத்திகிச்சு!...ஜிவ்வுன்னு போஸ் கொடுத்த நடிகை கிரண்....
பாலிவுட்டில் சில படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தவர் நடிகை கிரண் ரத்தோட். ஏவிஎம் தயாரிப்பில் சரண் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரம் ஒரு ஒரு மார்வாடி பெண் என்பதால் மும்பை சென்ற சரண் நடிகை கிரணை தமிழுக்கு இழுத்து வந்தார். முதல் படத்திலேயே கொழுக் மொழுக் அழகில் ரசிகர்களை கட்டிப்போட்டார் கிரண்.
அப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் விக்ரமுக்கு மட்டுமல்ல, கிரணுக்கும் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. அதன்பின், பிரசாந்துக்கு ஜோடியாக வின்னர், கமலுக்கு ஜோடியாக அன்பே சிவம், அஜித் நடித்த வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், தமிழில் முன்னணி நடிகையாக அவரால் மாற முடியவில்லை. அவரின் உடல் உருவமும் அதற்கு தடையாக இருந்தது.
இதையும் படிங்க: திரையுலகினர் புகழும் ‘மாயோன்’ பட டீசர்… புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டு…
எனவே, திருமலை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். அதன்பின் காணாமல் போன அவர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாக நடித்திருந்தார்.
தற்போது எப்படியாவது மீண்டும் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்கும் நோக்கத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயம் அரை டவுசரை போட்டுக்கொண்டு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பனியனை மட்டும் போட்டு ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.