Categories: Cinema History Entertainment News

எந்த டிரெஸ் போட்டாலும் அத மறைக்க முடியலயே!…. ஏடாகூடமா போஸ் கொடுத்த கிரண்….

பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவில் கால் பதித்து பல வருடங்கள் தாக்குப்பிடித்த நடிகைகள் வெகு சிலரே. நக்மா, ஜோதிகா அந்த பட்டியல் ஏராளம். அதில் நடிகை கிரணும் ஒருவர். விக்ரமுக்கு மெகா வெற்றிப்படமாக அமைந்த ஜெமினி படத்தில் அறிமுகமானவர்.

அதன்பின் அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் போகவே ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் காணாமல் போனார்.

திடீரென ஆண்ட்டி வேடங்களில் நடிக்க துவங்கினார். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் சைடு ஹீரோயினின் அம்மாவாக நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் அரை குறை உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்கள் வெளியிடுவது, வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை வைப்ரேட் மோடில் வைத்துள்ளார்.

Published by
சிவா