இதுவே ஒரு வாரத்துக்கு தாங்கும்!...குலுங்க குலுங்க குதிச்சி காட்டும் கிரண்(வீடியோ)....
வடக்கிலிருந்து கோலிவுட்டுக்கு வரும் நடிகைகள் எல்லாமே கோலிவுட்டில் தாக்குபிடிப்பதில்லை. சிம்ரன்,குஷ்பு, ஜோதிகா ஆக மட்டுமே இதில் விதிவிலக்கு. இவர்களை போல மும்பையிலிருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர்தான் நடிகை கிரண்.
சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். கொழுக் மொழுக் உடல் அழகில் கவர்ச்சியை காட்டியதால் தமிழ் சினிமாவில் சில வருடங்கள் தாக்கு பிடித்தார். 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்தார். தமிழில் வாய்ப்பு குறைந்தவுடன் பாலிவுட்டில் கிளுகிளுப்பான படங்களில் நடிக்க துவங்கினார்.
ஒருகட்டத்தில் எல்லா மொழியிலும் இவருக்கு வாய்ப்புகள் குறைந்ததும், சில படங்களில் சிறிய வேடங்களில் வரும் ஆண்ட்டியாக நடித்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் அரைகுறை உடைகளில் தொப்புள், தொடை ஆகியவற்றை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகு குலுங்கும்படி குதித்து குதித்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்....
https://www.instagram.com/reel/Cf3WJYEjb-V/?utm_source=ig_web_copy_link