ப்ப்பா!..வீக் எண்டுக்கு இது போதும்!....பட்டன கழட்டி பலானதை காட்டும் கிரண்...
மும்பையிலிருந்து வரும் நடிகைகள் எல்லோரும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை. சிலருக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்டம் இருக்கும். அப்படி, பாலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண்.
விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். அதன்பின் அன்பே சிவம், வின்னர், வில்லன் என பல திரைப்படங்களில் நடித்தார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் நின்று போகவே மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார். சில வருடங்களுக்கு பின் தமிழில் ஆண்ட்டியாக சில படங்களில் நடித்தார்.
தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், சட்டபட்டனை கழட்டிவிட்டு முன்னழகை காண்பித்து ‘வீக்கெண்ட் மோட்’ என பதிவிட்டுள்ளார்.