More
Categories: Entertainment News

பாதி காட்டிட்டேன் போதுமா?!…பட்டன திறந்து காட்டும் கிரண்…ஹாட் புகைப்படங்கள்…

விக்ரம் நடிப்பில் ஹிட் அடித்த ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகை கிரண். மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த கவர்ச்சி கன்னிகளில் இவரும் ஒருவர்.

Advertising
Advertising

சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அன்பே சிவம், வின்னர், வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

வின்னர் படத்தில் அவர் காட்டிய கவர்ச்சியில் ரசிகர்கள் சொக்கித்தான் போனார்கள். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனதால், ஆண்ட்டி வேடங்களில் கவர்ச்சி காட்ட துவங்கினார். அதன்பின் அதுவும் போய், அம்மா நடிகையாக மாறினார்.

இதையும் படிங்க: காதலனுடன் லிவ்விங் டூகெதர்…கன்னம் உரசும் பிரியா பவானி சங்கர்…என்ன செல்லம் இதெல்லாம்!…

kiran

தற்போது கோலிவுட், பாலிவுட் என எதிலும் வாய்ப்புகள் இல்லாமல் உள்ளாடையுடன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிக கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.மேலும், ஆப் ஒன்றை உருவாக்கி அதிலும் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகில் பாதி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறியேத்தியுள்ளார்.

kiran

Published by
சிவா

Recent Posts